J/ Chavakachcheri Hindu College – Christmas Dinner & Dance – 2016

J/ Chavakachcheri Hindu College Proudly presents,

Christmas Dinner & Dance – 2016

Saturday, 17th December 2016
from 5:30pm to till late

Live band by Gajan’s Free Birds | Western Dances | DJ

Nakshatra Wedding Hall, Snakey Lane, Feltham, Hounslow, TW13 7NA.

கடந்த வருடம் போலவே இந்த வருட நத்தார் ஒன்றுகூடல் பல்சுவை கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் வந்து கலந்து இந்த நத்தார் ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள்.

யா / சாவகச்சேரி இந்து கல்லூரி பழையமாணவர் ஆசிரியர் சங்கம் – ஐக்கிய ராச்சியம்

2016-12-11-chc-1