2019 Scholarship Program Launched for 72 A-Level Students


An event was held to launch Thenmaradchi Development Association scholarship program for economically disadvantaged promising A-Level Students to support their education and educational needs. 72 students from various Thenmaradchi schools were selected by the respective principals and local bodies. Each student will be deposited Rupees 2,500 every month for one year. 50 students were selected this year and the 22 others were obtaining assistance from 2018.

Professor K Kanthasamy headed the event attended by parents and teachers. Thenmaradchi Zonal Education Director Mr S Suntharasivam attended as a chief guest and Dr Mrs M Dayalini was the special guest. Event was also attended by Mr M Srithas from TDA UK, Principals from Chavakachcheri Hindu College and other schools, parents and students.

TDA UK thanked all the donors who kindly contributed to the TDA Education Fund and made this event possible.

_________________

In Tamil:

இன்று (LONDON TDA ) அனுசரணையுடன் எமது தாயகத்தில்.தென்மராட்சி அபிவிருத்தி கழகம்.வழங்கும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிதியம் ஆரம்ப நிகழ்வு யா/சாவகச்சேரி இந்து கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடை பெற்று முடிந்தது. இன் நிகழ்வில் தலைவராக தென்மராட்சி அபிவிருத்தி கழகம் – பேராசிரியர் .க.கந்தசாமி.பிரதம விருந்தினராக -தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் திரு.சு.சுந்தரசிவம்.
சிறப்பு விருந்தினராக-வைத்திய
கலாநிதி.திருமதி.ம.டயாளினி.
கௌரவ விருந்தினராக-தென்மராட்சி அபிவிருத்தி கழகம் (பிரித்தானிய )
ம. சிறிதாசன்
ஆகியோரும் மற்றும் சாவகச்சேரி இந்து கல்லூரி அதிபர் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர் இறுதியாக 50 மாணவர்களுக்கு மாதம் -2500.00 விகிதம் உதவி தொகை கொடுக்கப்பட்டது.கடந்த வருடமும் 22 மாணவர்களுக்கு இவ் உதவி வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 72 மாணவர்கள் இவ் உதவியை பெற்றுக்கொண்டுருக்றார்கள்.
கடந்த மார்கழி மாதம் பிரித்தானியவில் நடைபெற்ற தென்மராட்சி விழாவில் இதற்கான நிதி தந்து உதவியை அனைத்து கொடை வழ்ளல்களுக்கும் இவ் இடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தென்மராட்சி அபிவிருத்தி கழகம்